Vouched

Command Palette

Search for a command to run...

Lmesfoundation

Lmesfoundation

Lmes Foundation

Lmesfoundation

Lmes Foundation

From video: Weightloss Shortcut உயிரை பறித்தது | Indian medicine vs Western medicine |Tamil | LMES
Published: January 31, 2026

Video Description

இந்த வீடியோவில் " Weightloss Shortcut உயிரை பறித்தது | Indian medicine vs Western medicine " மதுரையில் நடந்த ஒரு துயரமான சம்பவத்தை தொடர்ந்து இந்திய மருத்துவம் vs மேற்கத்திய மருத்துவம் என்ற விவாதம் சமூக ஊடகங்களில் தீவிரமாக பேசப்படுகிறது. இந்த வீடியோவில் வெங்காரம் (Borax) உண்மையில் என்ன, எடை குறைப்பு என்ற பெயரில் YouTube-ல் சொல்லப்படும் ஆபத்தான குறிப்புகள் எப்படி உயிரிழப்பிற்கு காரணமாகலாம் என்பதை அறிவியல் ரீதியாக விளக்குகிறோம். மேலும் சித்தா, ஆயுர்வேதம் போன்ற இந்திய பாரம்பரிய மருத்துவமும் மேற்கத்திய மருத்துவமும் எது எப்போது சிறந்தது, மருத்துவர் ஆலோசனையின் அவசியம் என்ன என்பதையும் நியாயமாக விவாதிக்கிறோம். இந்த வீடியோவை பகிர்ந்து, தவறான மருத்துவ தகவல்களிலிருந்து மற்றவர்களை பாதுகாக்குங்கள். #siddha #fakedoctor #influencerdoctor #WesternMedicine #வெங்காரம் #BoraxPoisoning #WeightLossScam #MedicalAwareness #HealthMyths #PublicAwareness #ScienceExplained #WeightlossShortcut உயிரை பறித்தது | Indian medicine vs Western medicine ------------------------------------------------------------------------ Help LMES to Produce more videos: http://lmes.in/donate-us.php For queries: support@lmes.in Help underprivileged students to complete their college education, Support at https://lmesfoundation.com​ ------------------------------------------------------------------------ This channel aims to simplify your understanding of seemingly complex Science/Maths/Engineering/Technology concepts through practical, day-to-day applications. All our contents are in Tamil language. Our mission is to provide world-class content that makes learning STEM, simple & Fun. Follow us on, Facebook page: https://www.facebook.com/LMESAcademy/ Instagram: https://www.instagram.com/lmesacademy?igsh=Zmh4dzhyc2c3Z3Vw Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VaKcJjj3bbUzxUsZAg03 Telegram Channel: https://t.me/lmesacademy Twitter: https://twitter.com/LMES_Academy